• May 03 2024

காதல் மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை சூப்பராக கொண்டாடிய ஜெயம் ரவி- எந்த எந்த பிரபலங்கள் எல்லாம் போயிருக்கிறாங்க தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக ஜெயம் ரவி வலம் வந்து கொண்டிருக்கிறார். என்ன தான் அண்ணன், அப்பா உதவியால் திரைத்துறையில் அறிமுகமாகி இருந்தாலும் தனக்கென தனி பாதை வகுத்து, தற்போது கோலிவுட்டின் டாப் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். 


தற்போது இவருடைய நடிப்பில் ''பொன்னியின் செல்வன் 2' மற்றும் 'ஜன கன மன' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகக் காத்திருக்கின்றன. அண்மையில் வெளியாகிய அகிலன் திரைப்படம் சுமாரான வரவேற்பையே  பெற்றது.


இந்த நிலையில் தனது மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். இவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இது குறித்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதைக் காணலாம்.




Advertisement

Advertisement

Advertisement