• May 05 2024

ஜெயம் ரவிக்கும் கீர்த்தி சுரேஷூக்கும் ஒரே டயலாக் தானா? சைரன் படத்தில் ரிலீஸான ப்ரோமோ

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ள படம் தான் சைரன். 

இதில், ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரகனி, ஜோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்

ஹோம் மூவி நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ள நிலையில், ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார்.


சைரன் படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


அந்த வகையில் இந்த படம் ஆக்சன் திரில்லர் கதைகளை கொண்டு  உருவாகியுள்ளதாகவும், இந்த படம் எதிர் வரும் பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாக உள்ளது. 

இந்நிலையில், தற்போது சைரன் படத்தின் அடுத்த ரிலீஸ் ப்ரோமோ  வெளியாகியுள்ளது. 

அதில்,  கைதியாக இருக்கும் ஜெயம் ரவி மட்டுமில்லாமல் போலீஸ் அதிகாரியான கீர்த்தி சுரேஷூம் ஒரே  டயலாக்கை பேசுவதாக இந்த ப்ரோமோவில் காணப்படுகிறது. இதோ வெளியான ப்ரோமோ....



Advertisement

Advertisement

Advertisement