• Mar 12 2026

நாச்சியப்பனை அசிங்கப்படுத்திய ஜனனியின் அப்பத்தா- கடும் குழப்பத்தில் இருக்கும் ஜனனி- Ethirneechal - Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரில் தான் எதிர்நீச்சல். இந்த சசீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது,

அதில் ஜனனி வீட்டுக் கம்பெனியில் ஜனனி கண்முன்னாடி அவரது அப்பா நாச்சியப்பனை அவமானப்படுத்துகின்றனர்.இதைப் பார்த்த ஜனியும் சக்தியும் குழப்பத்தில் இருக்கின்றனர்.


அப்போது அவன் ஏற்படுத்தி கறையை அவனே அழிச்சுக்கிட்டா ஏற்றுக் கொள்ளுவீங்க தானே என்று கேட்கின்றார். அப்போது ஜனனியின் அம்மா அப்பத்தாவைப் பார்த்து எதுக்குமே உங்க கையை எதிர்பார்க்காத மனுஷன் அவர்.

இப்ப வந்து உங்க சொத்தை தருவேன் என்று சொன்னதும் உங்க பின்னால வந்திடுவாரா? எனக் கேட்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.

Advertisement

Advertisement