கடந்த 2005-இல் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜனி காந்த்,பிரபு, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா,ஜோதிகா,நாசர் மற்றும் வடிவேலு போன்ற முன்னணி நடிகர்களுடன் உருவான திரைப்படம் சந்திரமுகி. இத் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அள்ளி குவித்தது.
இந்நிலையில் சந்திரமுகி 2வது பாகத்தினை ரஜினிகாந்தின் அனுமதியுடன் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார்.முதலில் சன் பிக்சர்ஸ் நிறுவனமானது இத்திரைப்படத்தினை தயாரிக்க இருந்தபோதிலும் இப்பொழுது லைக்கா நிறுவனமானது இப்படத்தினை தயாரிக்க உள்ளது
இத்திரைப்படத்திற்கு பாகுபலி இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்க உள்ளளார். அதேவேளை முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்க உள்ளார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகியது.
இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி சில காலம் ஆகிய நிலையில் தற்போது சூட்டிங் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
ஹீரோயினாக ராஷி கண்ணா அல்லது ஆண்ட்ரியா நடிக்கலாம் என முதலில் தகவல் பரவியது. ஆனால் அதற்க்கு பிறகு த்ரிஷா உடன் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது த்ரிஷாவும் அதில் நடிக்கவில்லை எனவும், ஹீரோயினாக லக்ஷ்மி மேனன் நடிக்க தேர்வாகி இருக்கிறார் என தற்போது தகவல் ஒன்று கசிந்துள்ளது.
லக்ஷ்மி மேனனின் கம்பேக் படமாக இது அமையுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
பிற செய்திகள்
- நடிகை சுகன்யாவின் மகள் சினிமாவில் என்றி கொடுக்கப்போகின்றாரா… இதோ புகைப்படம்..!
- தனுஷ் டுவிட்டர் கணக்கில் திடீரென நீக்கப்பட்ட புளூடிக்:ஷாக்கான ரசிகர்கள்..!
- ஷோபாவை பலமுறை அடித்திருக்கிறேன்: விஜய்யின் அப்பா கூறிய விடயம்..!
- விஜய் 67 படத்திற்கு லோகேஷ் வாங்கும் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா-வாயடைத்துப் போன ரசிகர்கள்..!
- பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கமலா-யாரும் எதிர்பார்க்காத ருவிஸ்ட்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!