• May 02 2024

'சிம்புவைத் திருமணம் செய்து கொண்டால் நல்லாத் தான் இருக்கும்' - அதிர்ச்சி செய்தியைக் கூறிய பிரபல சீரியல் நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகர்களைப் போல வெள்ளித்திரையில் நடித்து வரும் சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

அந்த வகையில் ஷு தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்னும் சீரியல் மூலம் பிரபல்யமானவர் தான் ஸ்ரீநிதி. இதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்த இவர் சமீபத்தில் தான் மனஅழுத்தத்தில் இருப்பதாக கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

மேலும் ஸ்ரீநிதி அஜித்தின் வலிமை படம் பிடிக்கவில்லை என youtube சேனலில் சொன்னதால் அஜித் ரசிகர்கள் அவரை வறுத்தெடுத்தனர். அதற்கு பிறகு சில மாதங்கள் கழித்து தான் மன அழுத்தத்தில் இருப்பதாக கண்ணீர் வீடியோ வெளியிட்டார்.

இந்நிலையில் சிம்புவை திருமணம் செய்ய ரெடி என ஸ்ரீநிதி இன்ஸ்டாவில் போட்டிருக்கும் ஸ்டேட்டஸ் வைரல் ஆகி வருகிறது. சிம்புவை திருமணம் செய்துகொள்ளலாம் என போடப்பட்டு இருந்த மீம்ஸை பகிர்ந்து 'நடந்தா நல்லா தான் இருக்கும், ஆனால் எனக்கு தற்போது ஆள் இருக்கே' என தெரிவித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement