• Jul 04 2025

இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே ... " இந்தியன் -3 " யா ?

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழின் பிரமாண்ட இயக்குனர் சங்கர் மற்றும் உலக நாயகன் கூட்டணியில் உருவாகி வெளிவர இருக்கும் "இந்தியன் -2" படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உலக நாயகன் சொன்ன தகவல் ரசிகர்களிடையே பெரும் கொண்டாட்டத்திற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.

அதிரடியாக தயாராகும் இந்தியன் 3.. சம்பள விஷயத்தில் மோசமா பிளே பண்ண ஏஜென்ட் -  Cinemapettai

இந்த மாதம் 12 ஆம் திகதி முதல் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட   "இந்தியன் -2" படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளது படக்குழு.

இரட்டை வேடங்களில் கமல்…… 'இந்தியன் 3' இல் பெரிய ட்விஸ்ட் வைத்த சங்கர்!

இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்கான ஊடகவியலாளர் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தான் "இந்தியன்-3" ற்காக தான் வெயிட் பண்ணுவதாகவும் "நான் இந்தியன் 3 இன் ரசிகனென்றும் "இந்தியன் 2" இற்கு ஒத்துக்கொண்டது  "இந்தியன் 3" இற்காக தான் "என்றும் கூறியுள்ளார்."இந்தியன் 2" வெளியாகி 6 மாதங்களின் பின் "இந்தியன் 3" இற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement