• May 05 2024

நடிகை பிரியா பவானி சங்கரின் தாய், தந்தையா இது..? வெளியான புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நட்சத்திரங்களில் ஒருவர் பிரியா பவானி சங்கர்.மேலும் இவர் தமிழில் வெளிவந்த மேயாத மான் எனும் படம் மூலம் கதாநாயகியாக வெள்ளித்திரையில் கால்பதித்தார்.

இதன் பின் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் இந்த ஆண்டு பத்து தல, ருத்ரன் என இரு திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

இதில் பத்து தல கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனால், ருத்ரன் மோசமான விமர்சனங்களை பெற்றது. இதனை அடுத்ததாக கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார்.


மேலும் இப்படம் மட்டுமன்றி டிமான்டி காலனி, பொம்மை போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

இவ்வாறுஇருக்கையில், நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய தாய் தந்தை இருவருடனும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் இதுவரை பார்த்திராத நடிகை பிரியா பவானி சங்கரின் பெற்றோர்களின் புகைப்படம் இதோ..







Advertisement

Advertisement

Advertisement