• May 06 2024

நடிகர் ஜெயராமின் மகளா இது...மகனைத் தொடர்ந்து அவரும் சினிமாவில் அறிமுகமாகின்றாரா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் ஜெயராம். இவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

அந்த வகையில் தமிழில் முறைமாமன், கோகுலம், தெனாலி, பஞ்ச தந்திரம், ஏகன், துப்பாக்கி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றார். 

 தற்போது குணச்சித்திர வேடங்களில் தான் ஜெயராம் அதிகம் நடித்து வருகிறார். கடைசியாக அவர் பொன்னியின் செல்வன் படத்தில் ஒருரோலில் நடித்து இருந்தார்.


ஜெயராமின் மொத்த குடும்பமும் சினிமா துறையில் தான் இருக்கிறார்கள். மனைவி சாந்தி 90களில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர்.

ஜெயராமின் மகன் காளிதாஸ் ஏற்கனவே தமிழ், மலையாள சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த வியடம் தான்.


அத்தோடு  ஜெயராமுக்கு ஒரு மகளும் உள்ளார். அவரது பெயர் மாளவிகா ஜெயராம். அவரும் விரைவில் ஹீரோயினாக நுழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது புகைப்படம் இதோ.. 




Advertisement

Advertisement

Advertisement