• May 18 2024

சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியலாவா இது?- என்ன திடீரென இப்படி ஆகிவிட்டார்-ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான சன் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி.

கடந்த 2021ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தொடராக இருந்தாலும் ரி ஆர் பியில் முன்னிடத்தில் பெற்று விடும் தொடர்.

இந்நத சீரியல் கதை திருமணம் செய்துவிட்டு அழகில்லை என்ற ஒரே காரணத்திற்காக சுந்தரியை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் ஹீரோ தற்போது வசமாக சிக்கிக்கொண்டார். இதற்குப்பிறகு தற்போது சீரியல் மிக பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கிராமத்து பின்னணி கொண்ட இந்த தொடரில் கேப்ரியல, ஜிஷ்னு மேனன், ஸ்ரீகோபிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

மேலும் இந்த தொடரில் கேப்ரியலா சுந்தரி என்ற வேடத்தில் நடித்திருப்பார். கருப்பு நிறத்துடன் சுத்த கிராமத்து பெண்ணாக நடித்திருப்பார். தற்போது அவர் சீரியலில் புதிய லுக்கிற்கு மாறியுள்ளார்.

தலைமுடி கட் செய்து முகமே வேறொரு நாயகி போல் பார்க்க தெரிகிறது. அவரது புதிய லுக்கை பார்த்த ரசிகர்கள் அட நம்ம சுந்தரியா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement