• May 03 2024

சந்திரமுகியில் வடிவேலுவின் பொண்டாட்டியாக நடித்த நடிகையா இது..ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2005-இல் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜனி காந்த்,பிரபு, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா,ஜோதிகா,நாசர் மற்றும் வடிவேலு போன்ற முன்னணி நடிகர்களுடன் உருவான திரைப்படம் சந்திரமுகி. இத் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அள்ளி குவித்தது.

இப்படம்  கிட்டத்தட்ட 800 நாட்கள் திரையரங்கில் இப்படம் ஓடி சாதனை படைத்தது. இப்படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்திருந்தவர் நடிகை சுவர்ணா மாத்திவ்.

சந்திரமுகி படத்தில் வடிவேலு, ரஜினி, சுவர்ணா மாத்திவ்வின் நகைச்சுவை காட்சியை இன்று பார்த்தாலும் ரசிகர்களுக்கு சிரிப்பு வரும். மேலும் இவர் சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறுஇருக்கையில், வடிவேலுவின் மனைவியாக நடித்திருந்த நடிகை சுவர்ணா மாத்திவ்வின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், சந்திரமுகி படத்தில் நடித்த நடிகையா இது என கேட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..







Advertisement

Advertisement

Advertisement