தமிழ் திரை உலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஜீவா பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி அவர்களின் மகன் ஆவார்.
இவர் கடந்த 2003ஆம் ஆண்டு ஆசை ஆசையாய் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவார்.
தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்ட இவர் இன்று பிறந்தநாளை கொண்டாடுகின்றார்.
இதற்கு பலரும் வாழ்த்து கூறிய நிலையில் இவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Listen News!