• Jun 11 2025

இத்தனை பேருக்கு உதவியா ? மீண்டும் மாஸ் காட்டிய ராகவா லாரன்ஸ்! வீடியோ இதோ !

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

ஒரு சில நடிகர்கள் மாத்திரமே தாங்கள்  உழைக்கும் பணத்தை அவர்கள் மட்டும் வைத்திருக்கலாம் அதை வைத்து பல ஏழை மக்களுக்கு உதவி செய்கின்றனர். அவ்வாறு சமீபத்தில் மனித கடவுள் என போற்றப்படும் ராகவா லாரன்ஸ் செய்த செயல் பாராட்டை பெற்று வருகின்றது. 


நடன கலைஞரும் , இயக்குனரும் , நடிகரும் என அனைத்து பரிமாணங்களிலும் கலக்க கூடியவர் ராகவா லாரன்ஸ் ஆவார். இவர் பொதுவாகவே ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றார். அவ்வாறே சமீபத்தில் மாற்றம் எனும் அறக்கட்டளையை தொடங்கியுள்ளார்.


இதன் மூலம் பல ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்து வரும் இவர் சமீபத்தில் அதன் மூலம் ஏழை குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு உடைகள் என பல வற்றை இலவசமாக வழங்கியதோடு குறித்த வீடியோவை தனது இன்ஸ்ட்டா கிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


Advertisement

Advertisement