• Jan 27 2023

அதிரடியாக வெளியாகிய வாரிசு ட்ரைலர்...குஷியில் ரசிகர்கள்..!

Listen News!
Aishu / 3 weeks ago
image

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் 'வாரிசு'. இப்படமானது பொங்கல் தினத்தை முன்னிட்டு ஸ்பெஷலாக வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் டிசம்பர் 24ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தமிழ் சினிமாவை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள், 'வாரிசு' படத்தின் நாயகன் விஜய், இசையமைப்பாளர் தமன், நடிகை ரஷ்மிகா, இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பிதந்திருந்தனர்.

அந்தவகையில் இன்னும் படம் ரிலீஸ் ஆக பத்து நாட்களை விட குறைவாகவே இருக்கிறது.இந்நிலையில் அதிரடியாக வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

இதோ அந்த ட்ரைலர்....



Advertisement

Advertisement

Advertisement