• Jan 19 2025

ஒரு கொண்டாட்டம் முடியும் முன்பே விஜய் ரசிகர்களுக்கு அடுத்த மகிழ்ச்சியான அறிவிப்பு !

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!


நடிகர் விஜய் அரசியல் களத்தில் இறங்கியிருக்கும் இந்நிலையில் விஜயின் ரசிகர்கள் தொண்டர் படையாகி சேவையில் இறங்குவதை நாம் அறியக்கூடியதாக இருக்கிறன்றது.கடந்த மாதமளவில் தளபதி விஜய் இன் எவர் கிறீன் படமான கில்லி ரீ ரீலிஸ் ஆகி ரசிகர்களுக்கு பெருவிருந்து கொடுத்தது எனலாம்.


இந்நிலையில் தளபதி விஜய் இன் பிறந்த நாளை முன்னிட்டு இன்னொரு திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படும் எனும் அறிவித்தல் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டம் என்றே கூறலாம்.2012 ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த துப்பாக்கி படமே ரீ ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.


ரீ ரீலீஸ் பண்பாடானது திரையுலகில் கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் படமானது வெளியான காலத்தில் தியட்டரில் பார்க்க தவறியவர்களுக்கும் இன்றைய இளம் ரசிகர்களுக்கும் படங்கள் ரீ ரீலீஸ் ஆகி அதன் தியட்டர் அனுபவத்தை  பெறுவதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்ததை நாம் கில்லி படத்தின் ரீ ரீலீஸ் மூலம் அறியக் கூடியதாய்  உள்ளது.

Advertisement

Advertisement