• Apr 25 2024

பிரணிதாவின் குழந்தையா இது..எப்படி வழந்திட்டார் பாருங்க..

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

பிரணிதா சுபாஷ் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். மேலும் இவர் வடிவழகியும் ஆவார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.மேலும் தெலுங்குத் திரைப்படமான போக்கிரி திரைப்படத்தை கன்னடப் பதிப்பில் முதன் முதலாக நடித்தார். 


மேலும் தமிழில் சகுனி, மாஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கும் நடிகை ப்ரணிதா கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.


எப்போதும் இன்ஸ்டா பக்கங்களில் ஆக்டீவாக இருக்கும் ப்ரணிதா ரசிகர்களுக்கு கூட எந்த ஒரு அறிவிப்பும் இன்றி தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.


இந்நிலையில் இவருக்கு ஒரு குழந்தையும் உண்டு. தற்போது குழந்தையின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை பிரணிதா சுபாஷ்..இதோ அந்த புகைப்படம்...


Advertisement

Advertisement

Advertisement