• May 05 2024

அடடே நம்ம குக்வித் கோமாளி ஸ்ருதிகாவா இது?- இளம் ஹுரோயின் போல சூப்பராக ஆடுகின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

 விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிந்த ரியாலிட்ரி ஷோக்களில் ஒன்று தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் சீசன் 3 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டதோடு டைட்டில் வின்னராகவும் தேர்வாகியவர் தான் ஸ்ருதிகா.

இந்த நிகழ்ச்சியில் இவர் ஷிவாங்கி மணிமேகலை பாலா ஆகியோருடன் சேர்ந்து செய்த சேட்டைகள் ஏராளம். இதனாலேயே இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது.


மேலும் தேங்காய் ஸ்ரீநிவாசனின் பேர்த்தியான இவர் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். இப்படத்தினைத் தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் தனக்கென சரியான ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை.


இதனால் நீண்ட காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் குக்வித் கோமாளி நிகழ்ச்சியினைத் தொடர்ந்து சமூகவலைத்தளங்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது இவர் சூப்பராக நடனம் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement