• May 02 2024

நடிகை நதியாவா இது?- வயசானாலும் கொஞ்சம் கூட எனர்ஜி குறையாம சும்மா கலக்குகின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் பூவே பூச்சூடவா என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நதியா.இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் ஏகப்பட்ட படங்களுக்கு மேல் நடித்திருக்கின்றார்.

இது ரோஜா சீரியல் காமெடி ஸ்டார்ஸ் ஜாக்பாட் போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றி இருக்கின்றார்.ஒரு கால கட்டத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்த இவர் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களிலேயே நடித்து வருகின்றார்.

சமூக வலைத்தளங்களிலிலும் ஆக்டீவாக இருக்கும் இவர் தற்பொழுது பரத நாட்டியம் சூப்பராக ஆடும் வீடியோ ஒன்றினைப் பகிர்ந்திருக்கின்றார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் வயசானாலும் அழகும் எனர்ஜியும் இன்னும் குறையல என்று கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement