• May 04 2024

நடிகை மனிஷா கொய்ராலாவா இது? சிறுவயதில் எப்படி இருந்திருக்காரு பாருங்க! திடீரென வைரலாகும் புகைப்படம்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

1995 ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான "பம்பாய்" படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானவர் மனிஷா கொய்ராலா.

இதன் பின்னர் இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனார்.

மனிஷா கொய்ராலா, சாம்ராட் என்பவரை 2010- ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றனர்.

தற்போது இவர் சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில், மனிஷா கொய்ராலா சிறுவயதில் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது. 

Advertisement

Advertisement

Advertisement