• Apr 30 2024

கல்யாணத்துக்கு பிறகும் இப்பிடி ஒரு போட்டோவா? சித்தார்த் பார்த்திருப்பாரா? அதிதி ராவ் லேட்டஸ்ட் பிக்!

Nithushan / 1 week ago

Advertisement

Listen News!

சினிமாவில் பிரபலமாகியதும் சினிமா துறையிலேயே இருக்கும் நடிகர் , நடிகைகள் திருமணம் செய்து கொள்வது வழக்கமான ஒன்றாகவே உள்ளது. அவ்வாறு இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் திருமணம் சமீபத்தில் நடைபெற்று முடிந்திருந்தது. 


உதவி இயக்குனராக இருந்து சங்கரின் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் நடிகர் சித்தார்த் ஆவார். சமீபத்தில் இவர் நடித்த சித்தா திரைப்படம் கூட பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையிலேயே இவர் பிரபல நடிகையான அதிதி ராவ் ஐ திருமணம் செய்து கொண்டார்.


தமிழில் செக்க சிவந்த வானம் , காற்று வெளியிடை , சைக்கோ போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை அதிதி ராவ் ஆவார். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பச்சை நிற ஆடையுடனும் , ஆழகிய தங்க ஆபரணங்களுடனும் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.

புகை படம் இதோ   

Advertisement

Advertisement

Advertisement