• Oct 18 2024

இந்தனை வித்தியாசமான போட்டோஷா ? மாளவிகா மோகன் லேட்டஸ்ட் பிக்ஸ் !

Nithushan / 4 months ago

Advertisement

Listen News!

நடிப்பு திறமையானது எதிர்பார்க்கும் அளவுக்கு இல்லை என்றாலும் கவர்ச்சியை வைத்தே தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நடிகைகள் ஏராளம். அவ்வாறு கவர்ச்சி நாயகியாக இருக்கும் நடிகை மாளவிகா மோகனின் இன்ஸ்டா போஸ்ட் வைரலாகி வருகின்றது. 


ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமாகிய இவர் வேறு மொழிகளில் நடித்திருந்தாலும்  தமிழில் ரஜனி நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மோகன் ஆவார். இருந்தாலும் இவர் தமிழில் விஜயுடன் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் மூலமே பிரபலமானார்.


இவ்வாறு இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வாறே சமீபத்திழும் அவர் இதுவரை வெவ்வேறு இடங்களுக்கு சென்று எடுத்த செல்பி போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒன்றாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவு இதோ !


Advertisement