• May 02 2024

பிரபல நடிகருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றாரா ராஷ்மிகா..? அவரே பதிவிட்ட பதிவு

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் ராஷ்மிகா மந்தனா. மேலும் இவர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் 2018 -ம் ஆண்டு வெளியான "கீதா கோவிந்தம்" படம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்றது.


இதையடுத்து மீண்டும் ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் டியர் காம்ரேட் படம் வெளியானது. அத்தோடு இப்படதிற்கு பின்னர் இருவரும் காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது.


எனினும் சமீபத்தில் கூட ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா ஒன்றாக வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றனர்.அத்தோடு  அங்கு அவர்கள் எடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவியது.


இவ்வாறுஇருக்கையில் 'விஜய் தேவரகொண்டாவுக்கு மிகவும் பிடித்த மோதிரத்தை ராஷ்மிகா அணிந்திருக்கிறார். மேலும் இருவரும் ஒரே வீட்டில் தங்கி வருகின்றனர்' என்று பத்திரிகையில் செய்தி வெளிவந்தது.


இதற்கு ராஷ்மிகா மந்தனா தனது ட்விட்டர் பக்கத்தில், "ஐயோ.. ரொம்ப யோசிக்காதிங்க" என்று ரிப்ளை செய்துள்ளார். 






Advertisement

Advertisement

Advertisement