• Apr 17 2026

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் காதலா? மாயாவிடம் தனது ஆள் யாரென சொன்ன பூர்ணிமா! வைரல் வீடியோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 84 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிலையில்,பிக் பாஸ் வீட்டில் மாயா, பூர்ணிமா பேசிய வீடியோ ஒன்று பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

அதன்படி, உங்க ஆள்ல சொல்லி வைங்க.. தெரியாத விஷயத்தை தெரிஞ்ச மாதிரி சொல்லக் கூடாது என சொல்லி வைக்கிறீங்களா ப்ளீஸ் என பூர்ணிமாவிடம் மாயா சொல்லுகிறார்.


இதற்கு பூர்ணிமா, யாரு என் ஆள் நிக்சன்னா? என கேட்க, மாயா ஒரு மாதிரி பார்த்து சிரிக்கிறார்.

இவ்வாறு, இதுவரையில் அக்கா, தம்பி போல பழகிவந்த பூர்ணிமா, நிக்சன் இருவருக்கும் இடையில் தற்போது என்ன உறவு நீளுகின்றது என ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.

இதனால், குறித்த வீடியோவை செம்மையாக ட்டோல் செய்து வருவதோடு, பூர்ணிமாவையும் கழுவி ஊற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement