• May 09 2024

அந்த வலியில் இருந்து மீண்ட சமந்தாக்கு இப்படியொரு வேதனையா...சோகத்தில் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா கடந்த 8 மாதங்களாக மயோசிட்டிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பின் தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ள சமந்தா விரைவில் முழுமையாக குணமடைவேன் என்று தெரிவித்துள்ளார்.

சமந்தா நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் சாகுந்தலம்.அத்தோடு வருகிற 14ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை தில் ராஜு தயாரிக்க, குணசேகர் இயக்கியுள்ளார்.


மேலும் இப்படம் கண்டிப்பாக வெற்றியடையும் என சமந்தா மற்றும் படக்குழு இப்படத்தின் மீது அளவு கடந்த நம்பிக்கையை வைத்திருந்தார்கள்.

இப்படம் வெளியாவதற்கு நான்கு நாட்கள் இருக்கும் நிலையில் இப்படத்தை பிரிமியர் காட்சி ரசிகர்களுக்கு திரையிடப்பட்டுள்ளது.


படம் திரையிடப்பட்டபின், வெளிவரும் விமர்சனங்கள் நன்றாக இல்லை என சொல்லப்படுகின்றது. இதனால் நடிகை சமந்தா சற்று ஏமாற்றமடைந்துள்ளாராம். பெரிதளவில் சமந்தா நம்பிய சாகுந்தலம் திரைப்படம் இப்படியொரு விமர்சனத்தை பெற்றுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement