• May 05 2024

20 வயசிலும் இது தேவைதானா..? படு மோசமாக உடையணிந்த கமலின் ரீல் மகள்... வைரலாகும் புகைப்படங்கள்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை எஸ்தர் அணில். இவர் மலையாளத்தில் வெளியான 'திரிஷ்யம்' படத்தில் நடிகர் மோகன்லாலின் மகளாக நடித்து அசத்தியிருந்தார். இப்படமானது தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்று சாதனை படைத்திருந்தது.



அதனைத் தொடர்ந்து தமிழில் கமல் ஹாசன் மற்றும் கெளதமி நடித்த 'பாபநாசம்' படத்திலும் நடித்திருந்தார். இதில் இவர் கமல் ஹாசனின் மகளாக வந்து தமிழ் ரசிகர்கள் பலரையும் ஈர்த்தார். இவ்வாறாக குழந்தை நட்சத்திரமாக கலக்கி வரும் இவர் சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகின்றார். 



அதாவது குட்டி நட்சத்திரமாக இருக்கும் போதே க்ளாமரில் அனைவரும் கலக்கி வருவதை போன்று படுமோசமாக உடையணிந்து கவர்ச்சிப் போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து வருகிறார்.



அந்தவகையில் தற்போது பாவாடை தாவணியில் எக்குத்தப்பான போஸ் கொடுத்து மிரட்டியுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "20 வயசுலயே இப்படின்னா ஹீரோயின் ஆகிட்டா எப்படி இருப்பாங்களோ" என தமது பாணியில் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.




Advertisement

Advertisement

Advertisement