• Jan 18 2025

பிக்பாஸ் கதிரவனுக்கு திருமணம் ஆகிவிட்டதா...யாரும் அறிந்திடாத முழுத்தகவல் இதோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி ஒளிபரப்பாகி விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் பங்கு பற்றிய நிலையில் 4போட்டியாளர்கள் வெளியேறி உள்ளார்கள்.இந்நிலையில் இதில் கலந்து கொண்ட முக்கிய போட்டியாளர் தான் கதிரவன் .இவர் யார் என்பதை பார்ப்போம் வாங்க...

பிக்பாஸ் கதிரவனுக்கு கு இன்னுமோர் பேர் இருக்கிறது புருவாச் கதிரவன், இவரது தந்தை கல்கத்தாவில் உதவி கமிஷனராக இருந்துள்ளார்இவரது தாயார் பாடசாலை ஆசிரியராக இருந்துள்ளார்.கதிரவன் சென்னையில் பிறந்து வளர்த்துள்ளார், இவர் சென்னையில் தான் வீ டெக்   முடிச்சிருக்கிறார்.

இவருக்கு வயது 30+ ஆகிறது, இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையாம், ஆனால் திருமணம் முடிந்தது போல் ஒரு வீடியோ ஒன்று 2017-ம் ஆண்டு  சோசியல் மீடியாவில் வைரலாகியிருக்கிறது. ஆனால் அது என்னோடு நீயிருந்தால் என ஒரு ஆல்பம் சோங்கில் நடத்திருந்தார் அதில் திருமணம் நடப்பதுபோல் ஒரு காட்சி வரும் அதைத்தான் வைரலாக்கி இருக்கிறார்கள், ஆனால் பொதுவாக அவர் எந்த இடத்திலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசியதில்லையாம்.


இவருக்கு சின்ன வயதிலிருந்து மீடியா ஆசை இருக்காம் அதுவும் ஹீரோ ஆகணும் என பல டிக் டாக் வீடியோக்களை ஷேர் பண்ணியிருக்கிறார், அதனை தொடர்ந்து முதல் முதலாக சன் மியூசிக்கில் vj வாக வேலை செய்துள்ளார், மேலும் நோ பிராப்பலம் என ஒரு ஷோ செய்திருந்தார் அதற்கு அவ்வளவு ரசிகர்களாம், அந்த ஷோ செம ஹிட்டாம்.

மேலும் இவருக்கு பெண் ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.vj - க்களான அஞ்சனா மணிமேகலை சன் மியூசிக்க்கில் இருக்கும்போது செம லூட்டி அடித்திருக்கிறாராம்.

 சினிமா வாய்ப்பு தேடும்போதுதான் இவருக்கு பிக்பாஸ் ஷோவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம்.


இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் அனைவரது கிரஸ் ஆக மாறியிருக்கிறார் அவ்வளவு ஏன் திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற மகேஷ்வரியே கதிரவனை ரொம்ப பிடிக்கும் கிரஸ் என்று கூட சொல்லலாம் என பிக்பாஸ் வீட்டுக்குள் சொல்லியிருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

இதுவரைக்கும் ஹான்ஸமாக வந்து காதலில் விழாமல் இருந்ததே இல்லை ஆனால் ஆரம்பத்தில் இருந்தே குயின்சி செரினா என சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.


Advertisement

Advertisement