• May 02 2024

நடிகை அசினுக்கு இவ்வளவு பெரிய மகளா? -வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கிவந்தவர் நடிகை அசின் . 2001ல் ‘நரேந்திரன் மக்கள் ஜெயகாந்தன் வக்கா’ என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகை அசின் சினிமாத்துறைக்குள் வந்தார்.

நடிகை அசின் தமிழ் சினிமாவில் M. குமரன் சன் ஒப் மகாலக்ஷ்மி திரைப்படத்தின் மூலம் தனக்கான அங்கீகாரத்தை பற்றவர்.

விஜய், அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களிலும் நடித்திருந்தார். இதையடுத்து இவர் தொழிலதிபர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்து கொண்டு, நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

2017ல் அசின் - ராகுல் ஷர்மா ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு அரின் என பெயரிட்டு இருக்கின்றனர்.



எனினும் தற்போது அசின் மகளுக்கு ஐந்து வயது ஆகிறது. அவரது புகைப்படங்களை கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக அசின் தற்போது வெளியிட்டு இருக்கிறார்.



அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.  




Advertisement

Advertisement

Advertisement