• May 08 2024

நடிகர் விஜய் சங்கீதாவின் சாெத்து மதிப்பு இத்தனை கோடியா? வியப்பில் வாயை பிளக்கும் ரசிகர்கள்.

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறப்பவர்தான் இளைய தளபதி விஜய். இவரிற்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. இந்நிலையில் விஜய் நடித்த  லியோ திரைப்படம்  நாளை  வெளியாக இருக்கின்றது.


இந்நிலையில்  விஜய் தாெடர்பான தகவல்கள் அதிகம் வைரலாகி வருகின்றது. அந்த வகையில் விஜய்யின் மனைவி சங்கீதாவின் ஆசைக்காகவே தலைவா படம் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் சொத்து மதிப்பின் பெறுமதி தொடர்பாக தற்போது செய்திகள் வெளியாகி இருக்கின்றது.


லண்டனில் குழந்தைகளுடன் இருந்து வரும் சங்கீதா விஜயின் சொத்துக்களை தாண்டி தனியாக பல கோடி ரூபாய் சொத்துக்கள் வைத்திருக்கிறாராம். அந்த வகையில் சங்கீதாவிடம் தற்போது 400 கோடி சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement