• May 05 2024

நடு ராத்திரியில் திருட்டுத்தனமாக அஞ்சலியின் ரூமிற்குள் நுழைந்த விக்கி... கழுத்தைப் பிடித்து தள்ளி அடிக்க கை ஓங்கிய வேதநாயகம்.. இனி நடக்கப் போவது என்ன..?

Prema / 10 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தான் 'mr.மனைவி'. இந்த சீரியலானது அதிரடித் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


அதில் நாடு ராத்திரியில் அஞ்சலியின் ரூமிற்குள் விக்கி  நுழைகின்றார். அதனைப் பார்த்த வேதநாயகம் "பொம்பிளைப்பிள்ளை தனியாக இருக்கும் ரூமிற்குள் நடு ராத்திரியில் உனக்கு என்ன வேலை" விக்கியின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகின்றார். 


அதற்கு விக்கி "அதை அஞ்சலி சொல்லட்டும் நான் போறேன்" என்கிறார். உடனே வேதநாயகம் விக்கியை அடிக்க ஓங்குகின்றார். விக்கி தடுக்கின்றார். அதைப் பார்த்து அஞ்சலி அழுகின்றார்.


இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement

Advertisement