• Apr 27 2024

நான் யார் என்பதை காட்டுகிறேன்..முதன் முறையாக பொங்கி எழுந்த மணிகண்டன்-வெளியானது ப்ரமோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கமல்தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 6 இரண்டு வாரங்களை கடந்து தற்போது  3வது வாரத்தில் அடியெடுத்து வைத்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீசனில் அமுதவாணன், அசல் கோளாறு, ஆயிஷா, அஜீம், தனலக்ஷ்மி, தினேஷ், ஜனனி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டன், நந்தினி, நிவாஷினி, குயின்ஸி, ரச்சிதா, ராம், ராபர்ட், ஷெரினா, ஷிவின், விக்ரமன், சாந்தி, ஜி.பி. முத்து என 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜி.பி. முத்து தானாக வெளியேற சாந்தி  எவிக்ட் ஆகிய  மொத்தமாக 2 பேரும் வெளியேறி உள்ளதால் தற்போது 19 போட்டியாளர்கள் வீட்டில் இருக்கின்றனர்

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் டாஸ்க் கொடுக்கப்படுகின்றது.நீயும் பொம்மை நானும் பொம்மை என டாஸ்க் கொடுக்கப்படுகின்றது.அதில் மொத்தம் 19 பொம்மைகள் கொடுக்கப்ட்டு உள்ளது.இவ்வாறு விளையாடும் போது மணிகண்டனின் பொம்மையை யாரும் எடுக்காததால் கோபமடைந்த அவர் நான் யார் என்பதை காட்டுகின்றேன் எனக் கூறுகின்றார்.

இதோ அந்த ப்ரமோ..



Advertisement

Advertisement

Advertisement