• May 05 2024

கமல்சேர் இடத்தில் சல்மான்கான் இருந்திருந்தால் சீக்கிரம் அவுட்தான்- ஆயிஷாவை கழுவி ஊற்றி வரும் நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6.கடந்த வாரம் நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் அசீம்மால் இன்ஃபுளுயன்ஸ் ஆன ஆயிஷா, அவருடன் சேர்ந்து ரச்சிதாவை வெளியேற்றினார். இதுகுறித்து நேற்றைய எபிசோடில் கமல் விசாரித்த போது, ரச்சிதாவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவருடைய பொம்மையயை எடுத்ததாக கூறினார்.


மேலும் தன்னை தவறாக போட்ரே பண்ணாதீர்கள் என்று கமல்ஹாசன் மீது பழி சுமத்தினார் ஆயிஷா. இதனைக் கேட்டு அதிர்ச்சியான கமல் எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் சிரித்தப்படியே நான் என்னைதான் போட்ரே செய்கிறேன் என்று கூறினார்.


தன்னுடைய தவறை கடைசி வரை உணராத ஆயிஷா, கமலிம் ரொம்பவே ஆட்டியூட் காட்டினார். கமலின் முகத்தைக் கூட பார்த்து பேசாமல் அவரை அவமானப்படுத்தினார். ஆயிஷாவின் இந்த ஆட்டியூடை பார்த்த நெட்டிசன்கள் அவரை கண்டப்படி திட்டி தீர்த்து வருகின்றனர்.


இப்போதைக்கு பிக்பாஸ் வரலாற்றிலேயே அதிகம் வெறுக்கப்படும் ஒரு போட்டியாளர் என்றால் ஆயிஷாதான். டிஸ்கஸ்ட்டிங் வுமன் என தெரிவித்துள்ளனர்.மேலும் ஆயிஷா கமெடியை பாரு... அப்படியே இவங்கள தவறா போட்ரே பண்ணிட்டாலும்... அதுவும் கம சாருக்கிட்டேயே சொல்லுது என்றும் அடுத்த வாரம் ஆயிஷா அல்லது ஷெரினாதான் வெளியேற வேண்டும் எனத் திட்டித் தீர்த்து வருகின்றனர்


மேலும் இதே சல்மான் இந்த இடத்தில் இருந்தால் நடப்பதே வேறாக இருந்திருக்கும், ஆயிஷா நீ அதிர்ஷ்ட சாலி... தப்பு பண்ணிட்ட... சீக்கிரம் அவுட்தான்... என திட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement