• May 10 2024

விஜய் டிவியில் இந்த பிரபலம் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்- சட்டென்று பதில் கூறிய ஜி.பி முத்து

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது விஜய் டிவியில் ஆரம்பிக்கப்பட்டு செம சூப்பராக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இதில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பரீட்சயமாகி வருகின்றனர். இதில் சிலர் ஏற்கனவே மக்களால் அறியப்பட்டவர்கள் தான்.

இவ்வாறு டிக்டாக் மூலம் பிரபல்யமானாலும் பிக்பாஸ் மூலம் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் தான் ஜி.பி முத்து இவருடைய வெளந்தியான பேச்சு மற்றும் பாவனை அனைவரையும் ஈர்த்துள்ளது.


இந்நிலையில் ஜி பி முத்து இடம் சக போட்டியாளரான மகேஷ்வரி விஜய் டிவியில் யாரை உங்களுக்கு பிடிக்கும் என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு கொஞ்சமும் யோசிக்காத ஜி பி முத்து மாகாபா அண்ணனை எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு நிறைய சர்ப்போட் பண்ணியிருக்கிறாங்க என்று கூறியுள்ளார்.

மேலும் மாகாபா விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக இருந்து வருவதோடு பலருக்கு உதவிகள் புரிந்து வருகின்றார் என்பதும் முக்கியமாகும்.இது தவிர வெளித்திரையில் ஒரு ஹீரோவுக்கு உண்டான ரசிகர் மாகாபாவுக்கும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement