• Jun 29 2025

சூரி படத்தில் வில்லன் கதாபாத்திரம் வேண்டும் என நான் பண்ணவில்லை! கருடன் பட நடிகர் ஸ்பீச்!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

ஒரு திரைப்படம் பெரிய அளவில் வெற்றி அடைந்ததும் அதில் நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் பெரிய அளவில் பேசப்படுகின்றது. அவ்வாறே சூரியின் கருடன் திரைப்படத்தில் நடித்த நடிகர் கூறிய வார்த்தை  வைரலாகி வருகின்றது.


கருடன்  என்பது 2024 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமாகும். இப்படத்தில் சூரி , எம். சசிகுமார் , உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரோஷினி ஹரிபிரியன் , ஷிவதா , ரேவதி சர்மா, சமுத்திரக்கனி , வடிவுக்கரசி , ஆர்.வி.உதயகுமார் மற்றும் மைம் கோபி ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.


குறித்த படத்தில் வில்லனாக நடித்த உன்னி முகுந்தன் சமீபத்தில் " ‘கருடன்' திரைப்படத்தில் நான் வில்லன் கதாபாத்திரம் வேண்டும் என தேர்ந்தெடுத்து நடிக்கவில்லை. இந்தப் படத்தின் கதையைக் கேட்கும்போதே என்னுடைய கருணா கதாபாத்திரம் எனக்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. அதுதான் என்னை உள்ளே இழுத்துப்போனது."

Advertisement

Advertisement