• Jan 19 2025

படம் வெற்றி அடைந்தும் சம்பளத்தை குறைத்த விஜய் சேதுபதி! எத்தனை கோடி தெரியுமா?

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா மட்டுமின்றி சினிமா துறையில் இருக்கும் அனைத்து நடிகர்கள் நடிகையாகும் தங்கள் திரைப்படங்கள் வெற்றி பெற்றதும் தங்களது சம்பளங்களை உயர்த்தி கொள்வது வழக்கமான ஒன்றாகவே காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே விஜய் சேதுபதி செய்த செயல் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.


விஜய் சேதுபதி என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் தென்மேற்கு பருவக்காற்று , பீட்சா , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் , நானும் ரௌடி தான் , சேதுபதி , 96  போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் நடிகர் ஆவார் .


இவர் நடித்த மகாராஜா படம் வெளியாகி மாபெரும் பெற்றுள்ள நிலையில் விஜய் சேதுபதியின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. ஆனால் இவ்வாறு இருப்பினும் கூட அவர் தனது சம்பளத்தை 20 கோடியில் இருந்து 10 கோடியாக குறைத்துள்ளார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்ப்டுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement