• May 18 2024

விஜய் தேவரகொண்டாவின் லிகர் திரைப்படம் எப்படி உள்ளது?- வெளியானது ட்விட்டர் விமர்சனம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பான்-இந்தியத் திரைப்படமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் லிகர்.

இந்தப் படத்தில் குத்துச் சண்டை வீரனாக விஜய் தெவர் கொண்டா நடித்திருப்பதோடு கதாநாயகியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் இவர் தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகமாகின்றார்.


இப்பட புரொமோஷனை ஒரு மாதத்திற்கும் மேலாக படு பிஸியாக செய்து வந்தார்கள் பிரபலங்கள்.

இவ்வாறுஇருக்கையில் இன்று படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிவிட்டது. படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கூறினார்கள் என்ற விவரம் இதோ,








Advertisement

Advertisement