• May 07 2024

தட்டுத்தடுமாறி வந்த தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.. ஷாக்கடைந்த ரசிகர்கள்..!

dd
Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தொகுப்பாளர்களில் தனக்கென ஒரு இடத்தை படித்து இன்று வரை எல்லோராலும் பேசப்பட்டு வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்சினி.

இவர் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் காஃபி வித் காதல் எனும் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகின்றது.



இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று  மிகப் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினி திவ்யதர்ஷினி Wheel Chairல் வந்தார்.



ஏற்கனவே அவருடைய உடல்நல குறைவு காரணமாக திவ்யதர்ஷினி Wheel Chairல் வந்த வீடியோ இணையத்தில் வைரலானது.



அதே போல் தற்போதும் நடக்கமுடியாமல் தட்டுத்தடுமாறி   Wheel Chairல் வந்துள்ளார். விரைவில் அவர் இதிலிருந்து பூர்ணமாக குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 







Advertisement

Advertisement

Advertisement