• May 09 2024

ஹிப்ஹாப் ஆதி நடித்த 'வீரன்'... இதுவரை செய்துள்ள வசூல்... இத்தனை கோடியா..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'வீரன்'. ஹிப்ஹாப் ஆதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஆதிரா ராஜ் கதாநாயகியாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர். 

மேலும் இவர்களுடன் இணைந்து முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.


ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளிவந்த இப்படம் வெளியாகி 3நாட்களைக் கடந்துள்ளது. அதுமட்டுமல்லாது வெளியான நாள் முதலே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றது.


இந்நிலையில் இப்படம் வெளியாகி இதுவரை ரூ. 6 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இனிவரும் நாட்களில் இப்படத்தின் வசூல் இன்னும் இன்னும் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement