• May 08 2024

'காலில கட்டை விரல தடவிக்கிறன்'...நோ சொன்ன ஹன்சிகா..! மேடையில் உண்மையை போட்டுடைத்த ரோபோ சங்கர்..!

Jo / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் ஆதி, ஹன்சிகா, யோகி பாபு, ரோபோ சங்கர் நடிப்பில் உருவாகி உள்ள பார்ட்னர் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில், 

பேசிய ரோபோ சங்கர் நடிகை ஹன்சிகாவை மேடையிலேயே வர்ணித்தார். ஹன்சிகா அவ்ளோ அழகு, அப்படியே பார்க்க மெழுகு சிலை போல இருப்பாங்க.. உருட்டி வச்ச மைதா பொம்மை என வர்ணித்து விட்டு நேராக தனது மனதில் தைத்த அந்த விஷயத்தை மேடையிலேயே போட்டு உடைத்து ஹன்சிகாவின் மூக்கை உடைத்து விட்டார் ரோபோ சங்கர்.

பார்ட்னர் படத்தில் ஒரு சீனில் நடிகை ஹன்சிகாவின் முட்டிக்கு கீழே கால் பகுதியை ரோபோ சங்கர் டச் செய்வது போன்ற காட்சி ஒன்று படத்தில் இருந்துள்ளது.

ஆனால், அதற்கு ஹன்சிகா சம்மதிக்கவே இல்லையாம். ரோபோ சங்கரும் படத்தின் இயக்குநர் மனோஜ் தாமோதரனும் ஹன்சிகாவின் காலில் விழுந்து கெஞ்சியும் அந்த காட்சிக்கு நோ சொல்லி விட்டாராம் ஹன்சிகா.

ல் விரலையாவது தொட்டுக்கிறேன் என ரோபோ சங்கர் கெஞ்சியும் ஹீரோ ஆதி மட்டும் தான் டச்சிங், காமெடி நடிகர் மற்றும் யாரும் நோ டச்சிங் டச்சிங் என ஹன்சிகா சொல்லி விட்டார். அப்போ தான் புரிந்தது ஹீரோ ஹீரோதான்.. காமெடியன் காமெடியன் தான் என்று தனது மன வருத்தத்தை பதிவு செய்து அரங்கத்தை அதிர வைத்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement