• May 09 2024

எவிக்சன் கார்ட்டோடு வந்த கமல்... கண்ணீர் கலந்த முகத்துடன் போட்டியாளர்கள்.. இறுதியில் வெளியேறியது யார்... ப்ரோமோ இதோ.!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது ஏனைய சீசன்களை விட மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபல்யமாகி இருக்கின்றது. இந்நிகழ்ச்சியானது தற்போது 5ஆவது வாரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யக் காத்திருக்கின்றது. 

அந்தவகையில் 21 போட்டியாளர்களுடன் அட்டகாசமாக ஆரம்பமான இந்த நிகழ்ச்சியில் தற்போது 21 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். அதாவது இதில் ஜிபி முத்து, சாந்தி, அசல், செரீனா ஆகியோர் வீட்டிலிருந்து வெளியேறி விட்டார்கள்.

இந்நிலையில் இந்தவாரம் யார் வெளியேறுவார் என பலரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் தற்போது இன்றைய நாளுக்குரிய 3ஆவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் கமல் எவிக்சன் கார்ட்டுடன் வருகின்றார். இன்று யார் ஸேவ் ஆகுவார் எனப் போட்டியாளர்களைப் பார்த்துக் கேட்கின்றார்.


அதற்கு ரச்சிதா, விக்ரமன், adk ஆகியோர் ராமையும், மணிகண்டன், கதிரவன் ஆகியோர் மகேஸ்வரியையும் கூறுகின்றனர். அதற்கு உடனே கமல் " சில நேர்தத்த்தில் உங்களுடைய கணக்கு துல்லியமாக இருக்கு, ஆனால் பல நேரத்தில் இருப்பதில்லை" எனக் கூறுகின்றார். 

பொறுத்திருந்து பார்ப்போம் தனலட்சுமி, மஹேஸ்வரி, ராம் ஆகியோரில் இன்று யார் வெளியேறுகின்றார் என்பதை.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement