• May 19 2024

'நலம் நலமறிய ஆவல்' பாடலிற்கு... அரங்கையே அதிரவைத்த அசானி... வியந்து பார்த்த நடுவர்கள்... வீடியோ இதோ..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழ் டிவியில் 'சரிகமப' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 3-ஐ வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறது. இதில் பல சிறுவர்களும் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.


அந்தவகையில் குறித்த நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரங்கள் கழித்து இலங்கையில் இருந்து அசானி என்கிற ஒரு பெண் கலந்து கொண்டு தனது பாடல்களால் மக்கள் மனதைக் கவர்ந்து வருகின்றார்.


மேலும் பணம் இன்மையால் தாமதமாக இந்த ஷோவில் கலந்து கொண்ட அசானி போட்டியாளர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு தனது குரலால் பலரையும் வசீகரித்து வருகின்றார்.


அந்தவகையில் தற்போது அவர் "நலம் நலமறிய ஆசை.." என்ற பாடலினை பாடி அரங்கையே அதிர வைத்துள்ளார். இதனைப் பார்த்த பலரும் முறையான சங்கீதம் கற்றுக் கொடுத்தமையை தொடர்ந்து அசானி சிறந்த பாடகியாகவே மாறிவிட்டார் எனக்கூறிப் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ..!    


Advertisement

Advertisement