• May 06 2024

கண்ணம்மா கழுத்தில் தாலி கட்டிய பாரதி.. கோலாகலமாக நடந்த திருமணம்.. ஆச்சரியத்துடன் வெளிவந்த வீடியோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா-2. இந்நிலையில் இன்றைய  ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.

அதில் பாரதி குளத்தில் விட்ட மாலை கண்ணம்மா கழுத்துக்கு தான் வந்தது என்பதைத் தெரிந்து கொள்கிறார். அதை நினைத்து தனக்கும் கண்ணம்மாவிற்கும் திருமணம் நடப்பது போல் கனவு காண்கின்றார். அதில் கண்ணம்மா கழுத்தில் பாரதி தாலி காட்டுகின்றார்.


அதன் பின்னர் மாலை ஒன்றை ரெடி பண்ணி அதில் மஞ்சள் கலர் மாலை கண்ணம்மா கழுத்திற்கு போனால் கண்ணம்மாவிற்கு உன் மேல லவ் இருக்குன்னு அர்த்தம் எனக் கூறுகின்றனர்.


அந்தவகையில் பாரதி கையில் இருந்த மாலை குழந்தைகள் தடுக்கியதால் கண்ணம்மாவின் கழுத்தில் விழுகின்றது. இதனைப் பார்த்ததும் பாரதி ஆச்சர்யத்தில் மூழ்கி நிற்கின்றார்.


Advertisement

Advertisement

Advertisement