• May 03 2024

3நாட்களைக் கடந்த 'ரத்தம்' திரைப்படம்... விஜய் ஆண்டனிக்கு சிறந்த கம்பேக் கொடுத்ததா..? வசூல் விபரம் இதோ..!

Prema / 6 months ago

Advertisement

Listen News!

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 06-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'ரத்தம்'. 

இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நந்திதா ஸ்வேதா, மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, ஜெகன் கிருஷ்ணன் எனப் பலர் நடித்துள்ளார்கள். அத்தோடு கண்ணன் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். 


மேலும் கோமல் போஹ்ரா, பங்கஜ் போஹ்ரா, தனஞ்சயன் ஆகியவர்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள். இப்படத்தின் மூலமாக தீவிரமான ஒரு சமூக பிரச்சனையை சுவாரஸ்யமான படமாக மாற்றியமைத்துள்ளனர்.


இந்நிலையில் ரத்தம் திரைப்படம் வெளிவந்து தற்போது மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் செய்த வசூல் விபரம் வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில் ரூ. 2.8 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement