• May 18 2024

ஜோக்கர் கெட்டப்பில் 'சார்பட்டா பரம்பரை' நடிகர் ஜான் ஜோக்கென்.. வெளிவந்த புகைப்படம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகர் ஜான் ஜோக்கென். மேலும் இவர் பாகுபலி தி பிகினிங் படத்திலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது கேஜிஎஃப் மற்றும் அஜித்தின் வீரம் படத்திலும் நடித்துள்ளார் ஜான் கோக்கென். 


அத்தோடு கடைசியாக பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' என்ற படத்திலும் நடித்திருந்தார். அதாவது அமேஸான் பிரைம்மில் வெளியான இந்தப் படத்தில் வேம்புலி கதாப்பாத்திரத்தில் ஆர்யாவுக்கு ஆப்போனன்ட்டாக மிரட்டியிருந்தார். இதன்மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். 


இதனையடுத்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி வரும் ஜான் கோக்கென் ஜோக்கர் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. 


Advertisement

Advertisement