• May 05 2024

வெளியானது குஷி படத்தின் 'என் ரோஜா நீதான்' பாடல்... இணையத்தைக் கலக்கும் வீடியோ இதோ..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் தேவர்கொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் தற்போது குஷி திரைப்படம் உருவாகியுள்ளது. ஷிவா நிர்வாணா இயக்கத்தில் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். 


இந்நிலையில் இப்படத்திற்கு ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்து உள்ளார். இப்படத்தினுடைய முதல் பாடலான என் ரோஜா நீதான் எனத் தொடங்கும் பாடல் விஜய் தேவர்கோண்டாவின் பிறந்தநாளான இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோ பயங்கர வைரலாகி வருகின்றது. 


Advertisement

Advertisement

Advertisement