• May 09 2024

கார்த்தி நடித்திருக்கும் 'விருமன்' ட்ரைலர் இதோ

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் ’விருமன்’. இப்படத்தை 2D நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிகின்றார்.

இதில், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை தமிழகம் முழுவதும் சக்தி பிலீம் பேக்டரி நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளது.

‘விருமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் இன்று நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நிலையில் அங்கு ட்ரெயிலரும் வெளியிட்டுள்ளனர்.

இதோ அந்த ட்ரெயிலர்…

பிறசெய்திகள் ;

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement