• Mar 31 2025

பிக்பாஸ் சீசன் 8 Top 5 Finalist இன் சம்பள விபரங்கள் இதோ..

Mathumitha / 2 months ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் 8வது சீசன் பரபரப்பாக இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளது. இந்த வாரத்தில் முத்துக்குமரன், சௌந்தர்யா, பவித்ரா, விஷால், ராயன் ஆகியோர் பைனலிஸ்டாக தேர்வாகியுள்ளனர் பிக்பாஸ் 8வது சீசன் டைட்டிலினை முத்துக்குமரன் வென்றுள்ளார். அவருக்கு கோப்பை மற்றும் ரூ. 40 லட்சத்து  50 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டிருக்கின்றது.


மற்றும் பைனலிஸ்டாக உள்ள மற்ற போட்டியாளர்களின் சம்பள விவரங்கள் இதோ சௌந்தர்யா மற்றும் விஜே விஷால் இருவரும் ஒரு வாரத்திற்கு ரூ. 1 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளனர்.பவித்ரா, பிக்பாஸ் 8 வீட்டிற்குள் ஒரு நாளைக்கு ரூ. 20,000 முதல் ரூ. 25,000 சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.ரயான் ஒரு நாளைக்கு ரூ. 12,000 சம்பளம் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இன்று 6.00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் முத்து வின்னராகவும் ரன்னராக சவுந்தர்யாவும் 2nd ரன்னராக விஷாலும் அடுத்தடுத்த இடங்களை பவித்ரா மற்றும் ரயான் பிடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement