அஜித்தின் விசுவாசம், என்னை அறிந்தால் ஜெயம்ரவியின் மிருதன் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்திய நடிகை அனிகா சுரேந்திரன் தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகின்றார். சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் வெளியாகிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார்.
இந்த படத்தில் இவரது நடிப்பு சராசரியாக இருந்துள்ளதுடன் தற்போது இவர் வாசுவின் கர்ப்பிணிகள் எனும் படத்தில் நடித்து வருகின்றார். neek பட ப்ரோமோஷன் நேர்காணல்களில் மிகவும் கியூட்டாக கலந்து பேசியிருந்தார். சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
குறித்த பதிவில் அவர் "soul and stone" என பதிவிட்டு பழைய கால கட்டிடம் ஒன்றில் எடுத்து கொண்ட ஸ்டில்களை பகிர்ந்துள்ளார். புகைப்படங்கள் இதோ...
Listen News!