• May 05 2024

குக்வித் கோமாளி ஷிவாங்கியின் சொந்த தம்பியைப் பார்த்திருக்கின்றீர்களா- ஹீரோ போலவே இருக்கிறாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஷிவாங்கி சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், அவரை பட்டி தொட்டி வரை, பிரபலப்படுத்தியது என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இவர் புகழ், அஸ்வின், மற்றும் மற்ற போட்டியாளர்களுடன் அடித்த கூத்து, ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. 

அனைவரிடமும் எதார்த்தமாக இவர் நடந்து கொண்ட விதம், ஒவ்வொருவரும் இவரை தங்களுடைய வீட்டு பெண்ணாகவே பார்க்க துவங்கினார்கள்.இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தின் காரணமாக தற்போது சிவகார்த்திகேயனுடன் 'டான்' உள்ளிட்ட சில படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு ஷிவாங்கிக்கு கிடைத்தது. 


இவ்வளவு காலமும் கோமாளியாக இருந்த இவர் இப்போது குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக சமைத்து தனது திறமையை வெளிக்காட்டி வருகின்றார்.இந்த நிலையில் இவர் தனது தம்பியுடன் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement