• May 04 2024

கமல் ஹாசனின் முதல் மனைவியைப் பார்த்திருக்கிறீர்களா... இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். அத்தோடு இவர் உலகளவில் பிரபலமான தமிழ் திரையுலக நட்சத்திரங்களில் ஒருவராகவும் வலம் வருகின்றார். இவர் நடிப்பில் உருவாகும் படங்களில் அதிகமானவை வெற்றிப் படங்கள் தான்.


அந்தவகையில் நடிப்பில் கடைசியாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்து வசூல் சாதனை படைத்தது. இதை தொடர்ந்து அடுத்ததாக எச். வினோத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கமல் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்குப் பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் 'நாயகன்' படத்திற்கு பின் கமல் ஹாசன் நடிக்கிறார்.

உலக நாயகன் கமல் ஹாசனின் குடும்ப வாழ்க்கையை எடுத்துப் பார்த்தால் இவர் கடந்த 1978ஆம் ஆண்டு பிரபல பரதநாட்டிய கலைஞர் வாணி கணபதியை திருமணம் செய்துகொண்டார். ஆனால் 10 ஆண்டுகள் தொடர்ந்த இந்த திருமண வாழ்க்கையானது எதிர்பாராத வகையில் 1988ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிவுக்கு வந்தது.


இந்நிலையில் கமல் ஹாசனின் முதல் மனைவியான வாணி கணபதியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..!


Advertisement

Advertisement

Advertisement