• Apr 27 2024

பிக்பாஸ் பிரபலம் இமான் அண்ணாச்சி மகளை பார்த்துள்ளீர்களா? இதோ பாருங்க..

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

இமான் அண்ணாச்சி தமிழ் நகைச்சுவை நடிகர் ஆவார். மேலும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார். மேலும் இவர் சொல்லுங்கண்ணே சொல்லுங்க, குட்டிச் சுட்டிஸ் போன்ற சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்களித்து வருகிறார்.


மேலும் இவர் 2006ல் சென்னை காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகரானார். அதனை தொடர்ந்து மரியான், நையாண்டி போன்ற தனுஷின் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தார்.


ஒரே ஒரு குழந்தைகளின் நிகழ்ச்சியில் பெரிய அளவில் ரீச் பெற்ற இமான் அண்ணாச்சி. மேலும் கடந்த பிக்பாஸ் 5வது சீசனிலும் கலந்துகொண்டு பரவலாக பேசப்பட்டார். இப்போது தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.


அதுமட்டுமல்லாமல் மற்றவர்களை சிரிக்க வைப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம். மேலும் இவர் தனது காமெடியை சரியாக வெளிக்காட்டி இப்போது முக்கிய காமெடி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார் இமான் அண்ணாச்சி.


அண்மையில் அவரது மகளுக்கு பிறந்தநாள் வர அவரது புகைப்படத்தை பதிவிட்டு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார் இமான் அண்ணாச்சி.


Advertisement

Advertisement

Advertisement