• May 02 2024

குக்வித் கோமாளி புகழ் பாலாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் KPY பாலா.

இவர் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமை மூலம் பேசப்பட்டவர்.

மேலும் தற்போது நடைபெற்று வரும் குக் வித் கோமாளி சீசன் 3-லும் கலந்து கொண்டு பாலா எப்பயும் போல கலக்கி வருகிறார்.இந்த நிகழ்ச்சியை அவருக்காகவே பார்க்கும் நிறைய ரசிகர்கள் உண்டு

டிவி மட்டுமின்றி youtube சேனல் நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள், கோவில் திருவிழாக்கள் என அவர் வேறு பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

சின்னத்திரையில் மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் ஜூங்கா, தும்பா, பிரிண்ட்ஷிப் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், எப்போது திரையில் தோன்றினாலும் நம்மை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும் KPY பாலா அம்மாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

Advertisement

Advertisement

Advertisement